நீ இல்லாத நாட்களில்

உன்னோடு
இருக்கும் பொழுது
உணரவில்லை
நீ
இல்லாத நாட்களில்
உணருகிறேன்
உன்
அன்பை...

எழுதியவர் : பர்வதராஜன் மூ (3-Sep-16, 12:36 am)
பார்வை : 269

மேலே