உழைப்பு

உழவனின் உன்னத உழைப்பு
கொட்டி கிடக்கிறது
வீணாக்கிய உணவாக
நகர குப்பை தொட்டியிலே....

எழுதியவர் : செல்வமுத்து.M (3-Sep-16, 8:49 am)
Tanglish : ulaippu
பார்வை : 83

மேலே