பல விகற்ப பஃறொடை வெண்பா இல்லற வாழ்வில் குளிகன் நுழைய

பல விகற்ப பஃறொடை வெண்பா ..

இல்லற வாழ்வில் குளிகன் நுழைய
கணவன் மனைவி இருவர்க் கிடையில்
பிணக்கம் தொடங்கி பிறர்மேல் கடுஞ்சொல்
பொழிய குலையும் சுமுகம் தவிர்க்க
இருகைநீர் வாயிலூற்றி நாழிகை நேரம்
கணவன் மனைவி சுழற்றி யிருக்க
குளிகன் விடுவான் நடை

04-09-2016

எழுதியவர் : (4-Sep-16, 9:38 am)
பார்வை : 47

மேலே