அழகு குட்டிச் செல்லம்

புல்நுனியில் படுத்துறங்கும் பனித்துளியின் பரிசுத்தமே..
பாலாடைத் தோல் போர்த்திய செல்லமே..
புன்னகையாலே புவி ஆளும் செல்வமே..
பார்வையொன்றில் சித்தம் பித்துப்பிடிக்குத்தடா உயிர்ச்சித்திரமே..
ச.சதீஷ்குமார் அமுதவேணி