பல விகற்ப பஃறொடை வெண்பா பெண்மண மாணவள் என்பதை

Loudly thinking out of the box ..
பல விகற்ப பஃறொடை வெண்பா ..
பெண்மண மாணவள் என்பதை காட்டவே
பெண்ணிந்தி ருப்பாளோர் பொற்தாலி; ஆண்மண
மாணவன் என்றே அறிய வுலகினில்
ஆண்களும் மார்பில் அணிந்திட லாமே
இனிமேல் ஒருபொற்தா லி