பட்டுபுழு

பட்டு புடவை மேல்
பற்றிக்கொண்ட புழுவை
பதறி தட்டிவிட்டாள் பெண்னொருத்தி,
பாவம் அவளுக்கேன்ன தெரியும்
உதறிய புழுவின்
உறவினர்கள் தான்
அவள் புடவை என்று...!்

எழுதியவர் : சுரேஷபி (5-Sep-16, 11:12 am)
பார்வை : 54

மேலே