முதியோர் இல்லம்

முவ்வேலை உணவு ஒன்றானது

அழுகை யதார்த்தமானது உனக்கு

அவன் வருகையை எதிர்பார்த்து

கண்கள் துவண்டு போனதே மிச்சம்

உன் கண்களில் கண்ணிற்

கடலை கண்டேன்

அம்மா என்னும் உறவை துறந்து

வழியனுப்பி வைத்த அன்பு

மகனை எண்ணி.....!!!!!!!!!

எழுதியவர் : திவ்யா ராம் (28-Jun-11, 7:16 pm)
சேர்த்தது : divya ram
Tanglish : muthiyor illam
பார்வை : 285

மேலே