மௌனம்
இந்த நொடிக்காக தான்
காத்திருந்தேனடி
..
.
.
எவ்வளவு
தவிப்புகள்
எவ்வளவு
காத்திருப்புகள்
எவ்வளவு
புலம்பல்கள்
.
.
.
போதும்
உன்
மௌனம்........
அழுதுவிடு
என் உயிரே........
நான்
சேர்ந்த என் கல்லறை முன்பு
இந்த நொடிக்காக தான்
காத்திருந்தேனடி
..
.
.
எவ்வளவு
தவிப்புகள்
எவ்வளவு
காத்திருப்புகள்
எவ்வளவு
புலம்பல்கள்
.
.
.
போதும்
உன்
மௌனம்........
அழுதுவிடு
என் உயிரே........
நான்
சேர்ந்த என் கல்லறை முன்பு