செந்தமிழின் துளிகள்

நீ என்னை விட்டு பிரிந்த பிறகு
உன் நினைவுகள் உள்ளது
என் மனக்கோயிலில் உள்ளது ஒரு தெய்வமாக......


என் நினைவுகள் உள்ளதா
உன் உள்ளம் என்னும் சிறையில் ஒரு சிலந்தி வலையாக

எழுதியவர் : (28-Jun-11, 5:28 pm)
சேர்த்தது : Sheenu
பார்வை : 358

மேலே