ஹைக்கூ

மேகங்களை மிதக்க வைக்கும்
ராகங்களை பிறக்க வைக்கும்
காற்று!

எழுதியவர் : சூரியன் வேதா (6-Sep-16, 3:18 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
Tanglish : haikkoo
பார்வை : 148
மேலே