தோழி

அன்பை
அடமானம்
வைத்து
நட்பை
கடன்
கேட்க்கும்
தோழியே
நீ
என்றும் மீட்ட நினைக்காதே.

எழுதியவர் : (6-Sep-16, 8:26 pm)
சேர்த்தது : ismail babu
Tanglish : thozhi
பார்வை : 64

மேலே