கூந்தலிசம் - 3

உன் கூந்தலேறும் பூக்கள்
முதிர்ச்சியடைவதில்லை
முக்தியடைகின்றன.....

எழுதியவர் : அகத்தியா (8-Sep-16, 5:15 pm)
பார்வை : 93

மேலே