அழுமூஞ்சி
![](https://eluthu.com/images/loading.gif)
நான் அழைக்கும்போதெல்லாம்
"என்ன" என்று கேட்கும்
உன் தோரணை ஒன்றே போதும்
என்னை அழ வைக்க..
ஒருமுறை கூடவா தோன்றவில்லை?
இந்த அழுமூஞ்சியை அழவைக்க வேண்டாமென்று..
நான் அழைக்கும்போதெல்லாம்
"என்ன" என்று கேட்கும்
உன் தோரணை ஒன்றே போதும்
என்னை அழ வைக்க..
ஒருமுறை கூடவா தோன்றவில்லை?
இந்த அழுமூஞ்சியை அழவைக்க வேண்டாமென்று..