மூன்றே மாதம் தான்

கல்லூரி மாணவன் கவின் பொழுதுபோக்கிற்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆகும் விளம்பரங்களை பார்த்துக்கொண்டு இருந்தான்.அவன் தன் காதலியின் மீது வருத்தத்தில் இருந்தான் அந்த நேரத்தில் ஓர் விளம்பரம் (வாசன் கண் மருத்துவமனை) நாங்கள் இருக்கோம் எனும்விளம்பரம் அதில் அவன்காதலியை பாத்துவிட்டு அடுத்த நாள் மருத்துவமனைக்கு சென்றான் அங்கு வரவேற்பு பெண் சார் அனுமதி சீட்டு வாங்கிக் கோங்க என்று சொன்னர்.காதலியை பார்க்க கால்சீட்டு என வாங்கிக் கொண்டு உட்கார்ந்தான் அங்கு வரும் அனைவருக்கும் நாங்கள் இருக்கிறோம் என்று சொன்னார்கள்.கவின் மனதில் நீங்க இருப்பிங்க நாங்க இருப்போமா? என நினைத்துக் கொண்டு இருந்தான்.அந்த வேளையில் அவள் சென்றாள் அவள் பின்னே அவனும் சென்றான் திடிரொன அவனுடைய காதலி சார் இந்த அறைதானு சொன்னால் அவனுக்குப் புரியவில்லை.அவங்கள் மருத்துவரிடம் அனுப்பினார்கள் மருத்துவர் அவனைப் பார்த்துவிட்டு சிறிய பிரச்சனைதான் சரி செய்துவிடலாம் என்றார்.கவின் அப்படி எந்தப் பிரச்சனையும் இல்லை என்றான் உடனே மருத்துவர் அங்கு இருந்த இரண்டு பெண்களை அழைத்து முன்னாடி நில்லுங்கள் என்று சொன்னார்.கவினைப் பார்த்து அங்கு உள்ள பெண்களில் யார் சரியாக தெரிகின்றனர் என்று கேட்டார் அவன் அதில் உள்ள அவனுடைய காதலியை சொன்னான் .சார் சிறிய பிரச்சனைதான் மூன்று மாதத்தில் சரி செய்துவிடலாம் என்று சொன்னார் மாதம் 10,000 தான் .கவின் சரி சார் என்று சொல்லி விட்டு வெளியே சென்றான் .அவனைப் பார்த்து எதற்கு இங்க வந்த என கேட்டாள் அதற்கு அவன் நீங்க தானே நாங்கள் இருக்கோம் என சொன்னீங்க .. நீங்க இருப்பிங்க நாங்கள் இருப்போமா ‘’ அதற்கு நீங்கா சொத்துடன் வாங்க வெற்று பேப்பர் உடன் போங்க என சொல்லுங்க .. பிறகு உன்னை பேருந்தில் பார்த்தல் கூட மூன்று மாதத்திற்கு 360 தான் ஆன உங்கள் மருத்துவமனையில் மூன்று மாதத்திற்கு 30,000 ஆகுமாம் ..இயருடையா மனதைப் பாதிக்குமாறு இருந்தால் மன்னிக்கவும் .இது நகைச்சுவைக்கா தான் எழுதப்பட்டது.