நாகரிகம்

பண்டைய காலத்தில்
நாகரிகம் என்பது
அங்கங்களை மறைப்பது
இன்றைய காலத்தில்
நாகரிகம் என்பது
அங்கங்களை மறைக்காதிருப்பது

எழுதியவர் : சுமதி பழனிசாமி (8-Sep-16, 9:52 pm)
Tanglish : nagarigam
பார்வை : 207

மேலே