பேராசை

மனதில் ஒலித்திடும்
தீய ஓசை
பேராசை
பேராசையின் விளைவு
பேரிழப்பு
பேராசையால் பேரானந்தம்
கண்ட மனதில்
ஒரு மாற்றம்
ஏமாற்றம்
மனதில் ஒலித்திடும்
தீய ஓசை
பேராசை
பேராசையின் விளைவு
பேரிழப்பு
பேராசையால் பேரானந்தம்
கண்ட மனதில்
ஒரு மாற்றம்
ஏமாற்றம்