சர்தார்

சர்தாரின் அப்பா இறந்து போனார். துக்கம் தாளாமல் சர்தார் உக்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் கால் வருகிறது. பேசி முடித்தவுடன் இன்னும் பலமாக அழத் தொடங்கினார்.

நண்பர்: இப்போ என்ன ஆச்சு?

சர்தார்: என் தங்கை போன் பண்ணினா. அவளோட அப்பாவும் இறந்துட்டாராம்...!!

எழுதியவர் : செல்வமணி (9-Sep-16, 12:06 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 128

சிறந்த நகைச்சுவைகள்

மேலே