***** பேருந்து பயணத்தில்*****

என் கல்லூரி" நாட்களில்,
எனக்கு கிடைக்காத பாக்கியம்,
என் 'நோட்டுக்கு' கிடைத்தது!...
"அவள் மடியில் தூங்க"..
***** பேருந்து பயணத்தில்*****

எழுதியவர் : (29-Jun-11, 9:25 am)
பார்வை : 424

மேலே