மே பூச்சி
பூ வனத்தில் பூத்த வாழ்க்கை
வாழ்கையின்
படிக்கட்டுகள் தோறும் முட்கள்
ஒவ்வொன்றாக கூடுகின்றன
சுமையென கற்கள்
புட்களின்மீது மோதியே உடைந்து பொய்க்கின்ற
பனித்துளியின் பாரம்
என்னவளிடம் மட்டுமே தோற்று பொய்க்கின்ற
என் அகிம்சை வீரம்
சிலமணிநேரம் வாழ்கை எனினும் சிரிப்போலித்தான்
பூக்களின் இதல்களில்
ஒவ்வொரு முயற்சியும் மண்குவியல்
எட்டுகால்பூசின் பாதையில்
காதலியுடன் நடந்த முட்பதையும்
அழகுதான் கடந்த காலத்தில்
ஊருக்கே உபதேசம் அவன் வாழ்கையை
திரும்பிப்பார்த்தால் சாக்கடை
பூக்களின் தோழர்கள் வண்டுகளுக்குமட்டும்
தேன் துளியை வைத்தவன்
வாகையின் புனிதர்கள் நமக்கு
வருதங்களை வைத்தாண்
ஆகா , எதனை அழகா வாழ்க்கை
வாழ்ந்துதான் பார்ப்போமே
ஒரு சில நிமிடங்கள் ( மே பூச்சி )