எங்கே சுதந்திரம்

சுதந்திரம் இன்னும் இல்லை நமக்கு நீர்க்கு போராட்டம் நிலத்திர்கு போராட்டம் விவசாயத்திர்கு போராட்டம் வேலைக்கும் போராட்டம் உரிமைக்க போராட்டம் எல்லை காக்க இராணுவ போராட்டம் இன்னும் எத்தனைதான் போராட்டம் இத்தனைக்கும் காரணம் என் பாட்டன் முப்பாட்டன் செய்த சுதந்திர போராட்டம் சீக்கிரம் வரட்டும் சுதந்திரம் அன்புடன் மு.ஷர்புதீன்

எழுதியவர் : மு.ஷர்புதீன் (9-Sep-16, 11:39 am)
Tanglish : engae suthanthiram
பார்வை : 729

மேலே