அம்மா அப்பா

நீங்கள் இருந்த போது நான் சாப்பிடாமல் இருந்ததில்லை நீங்கள் இறந்த பின்பு சாப்பிட மனசு இல்லை நாம்ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட நாட்களை நினைக்காத நாட்கள் இல்லை உங்கள் நினைவுகளுடன் நான்

எழுதியவர் : மு.ஷர்புதீன் (9-Sep-16, 12:00 pm)
Tanglish : amma appa
பார்வை : 145

மேலே