மூன்று விரல்களினுள் வாழ்க்கை
வாழ்க்கை என்னும் புத்தகம் படிக்கையில்
நேற்று என்பது மூன்று விரல்கள்
தடவிய பக்கங்கள்!
நாளை என்பது அவ்விரல்களில்
படிந்த கறைகள்
தேய்ந்திடும் பக்கங்கள்!
இன்று மட்டுமே அவ்விரல்கள்
பக்கங்களின் முக்கவிஞர்கள்!
வாழ்க்கை என்னும் புத்தகம் படிக்கையில்
நேற்று என்பது மூன்று விரல்கள்
தடவிய பக்கங்கள்!
நாளை என்பது அவ்விரல்களில்
படிந்த கறைகள்
தேய்ந்திடும் பக்கங்கள்!
இன்று மட்டுமே அவ்விரல்கள்
பக்கங்களின் முக்கவிஞர்கள்!