சிலம்பாட்டம்

சிலம்பாட்டம்


சிலம்ப அடியோசைக்கு
சிறந்த இசையில்லை
இதற்கு இணையான கலையொன்று
இவ்வுலகில் இல்லை

பாடும் குயிலோசையும் நாடும்
சிலம்ப அடியோசை
ஆடும் மயிலாட்டம்
அதுவும் நாடும் சிலம்பாட்டம்

எழுதியவர் : சே.மகேந்திரன் (11-Sep-16, 4:51 pm)
பார்வை : 5808

மேலே