இப்படியும் சின்னதா கடிக்கலாம்

இப்படியும் சின்னதா கடிக்கலாம் !

''தலைவரே ,அதுதாங்க பள்ளிவாசல் !''
''அப்படியா ,எந்த பள்ளிக்கு வாசல் ?''

தம்பதிக்குள் 'குளுர் 'விட்டுப் போகலாம் ,ஆனால் ...?
''இன்ஸ்பெக்டர் டிரஸ் மேலே ஜெர்கின் கோட் வேற போட்டிருக்கேன் ,அப்பவும் எனக்கு குளிர்ற மாதிரி தோணுது ,உனக்கும் குளுருதா கபாலி ?''
''எனக்கு எப்பவோ குளிர் விட்டுப் போச்சு சார் !''

எழுதியவர் : ஜோக்காளி (11-Sep-16, 6:13 pm)
பார்வை : 118

சிறந்த நகைச்சுவைகள்

மேலே