குறைகள் காணும் முன்

மற்றவர்களின் குறைகளை
தேடும் மனிதா!
உனக்குள் குறை இருக்கிறதா
என்று நீ உணர்ந்திருக்கிறாயா...???

அப்படி நீ உணர வேண்டுமென்றால்
முதலில் உனக்குள் மனித நேயம்
இருந்தாக வேண்டும்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (11-Sep-16, 11:48 pm)
Tanglish : kuraigal kaanum mun
பார்வை : 60

மேலே