மாரியப்பா

வாழ்த்துக்கள் தோழா...
தடை கற்கள் எதுவும் இல்லை ...
மனம் நினைத்தால் என்று சாதித்து விட்டாய்...
உலக அரங்கில்
தாய் நாட்டிற்கு
அங்கீகாரமானாய்...
என்னாளும் உங்கள்
வாழ்க்கை...
தொடர்ந்து பயணமாகட்டும்
வெற்றிகளுடன்...
~ பிரபாவதி வீரமுத்து