சுதந்திரம்
இருப்பதாய் சொல்கிறார்கள் - அன்றி
சலனமேதும் தெரிவதாயில்லை...!
யாசகங்கள் மட்டும் குவிந்த படியே தான் - அன்றி
பிரயோசனங்கள் எதுவும் நிகழ்ந்ததாயில்லை!
சுதந்திரமும் கடவுளரும் வேறல்லவே!
இருப்பதாய் சொல்கிறார்கள் - அன்றி
சலனமேதும் தெரிவதாயில்லை...!
யாசகங்கள் மட்டும் குவிந்த படியே தான் - அன்றி
பிரயோசனங்கள் எதுவும் நிகழ்ந்ததாயில்லை!
சுதந்திரமும் கடவுளரும் வேறல்லவே!