சுதந்திரம் மட்டும் எங்கேயாம்
அன்பின் உச்சம் காதல் வழி சென்று
கல்யாணத்தில் காதலியைக் கைப்பிடிக்க
சாதிக் கதவுகள் திறப்பதாயில்லை!
சுதந்திரம் மட்டும் எங்கேயாம்....?
அன்பின் உச்சம் காதல் வழி சென்று
கல்யாணத்தில் காதலியைக் கைப்பிடிக்க
சாதிக் கதவுகள் திறப்பதாயில்லை!
சுதந்திரம் மட்டும் எங்கேயாம்....?