சுதந்திரம் மட்டும் பெற்றோமா
ஓட்டுப் போட்டுப் போட்டே
புரையோடிப்போன விரல்கள்
பேனா பிடித்து வார்த்தைகள் தீட்டி
அரசியல்வாதியைப் பத்திரிகையில் கூடக்
குத்தமுடியவில்லை!
சுதந்திரம் மட்டும் பெற்றோமா...?
ஓட்டுப் போட்டுப் போட்டே
புரையோடிப்போன விரல்கள்
பேனா பிடித்து வார்த்தைகள் தீட்டி
அரசியல்வாதியைப் பத்திரிகையில் கூடக்
குத்தமுடியவில்லை!
சுதந்திரம் மட்டும் பெற்றோமா...?