சுதந்திரம் எங்கே

மிதிபட்டே தான் விமோசனம்
பெறவேண்டும் என்கிற
நிர்ப்பந்தத்தில் அகலிகைகள்!
சுதந்திரம் எங்கே?

எழுதியவர் : மகிந்தன் குகேந்திரன் (14-Sep-16, 8:42 pm)
பார்வை : 79

மேலே