மகிந்தன் குகேந்திரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மகிந்தன் குகேந்திரன் |
இடம் | : முல்லைத்தீவு |
பிறந்த தேதி | : 25-Dec-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 129 |
புள்ளி | : 8 |
என்னைப் பற்றி...
சராசரி மானுடன்....
என் படைப்புகள்
மகிந்தன் குகேந்திரன் செய்திகள்
எழுத்துச் சுதந்திரம் கூடக் கிடையாது.
'எழுத்திச்' சுதந்திரத்தைப் பார்த்துக் கொள்ளவேண்டியது தான்!
உண்மைதான்..அன்று முதல் இன்று வரை இதே சங்கதிகள் 14-Sep-2016 10:03 pm
மிதிபட்டே தான் விமோசனம்
பெறவேண்டும் என்கிற
நிர்ப்பந்தத்தில் அகலிகைகள்!
சுதந்திரம் எங்கே?
நன்று 14-Sep-2016 10:02 pm
ஓட்டுப் போட்டுப் போட்டே
புரையோடிப்போன விரல்கள்
பேனா பிடித்து வார்த்தைகள் தீட்டி
அரசியல்வாதியைப் பத்திரிகையில் கூடக்
குத்தமுடியவில்லை!
சுதந்திரம் மட்டும் பெற்றோமா...?
நிச்சயம் இல்லை..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Sep-2016 6:30 am
அன்பின் உச்சம் காதல் வழி சென்று
கல்யாணத்தில் காதலியைக் கைப்பிடிக்க
சாதிக் கதவுகள் திறப்பதாயில்லை!
சுதந்திரம் மட்டும் எங்கேயாம்....?
சுதந்திரம் என்ற சொல்லில்
அடிமை நிலை பொருளாகிறது 12-Sep-2016 12:14 am
மகிந்தன் குகேந்திரன் - மகிந்தன் குகேந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2016 7:59 pm
வன்புணர்வைக் கூட "ஒருதலைக் காமம்" என்றவாறு நாகரிகமாக விவாதிக்க முடியும்!
நிகழ்காலம் சிந்திக்க வைக்கிறது 11-Sep-2016 11:35 pm
மிக்க நன்றி! 11-Sep-2016 9:15 pm
உண்மைதான்...சிறப்பு...இன்னும் எழுதுங்கள்....வாழ்த்துக்கள்..... 11-Sep-2016 9:02 pm
மகிந்தன் குகேந்திரன் - மகிந்தன் குகேந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2016 7:59 pm
வன்புணர்வைக் கூட "ஒருதலைக் காமம்" என்றவாறு நாகரிகமாக விவாதிக்க முடியும்!
நிகழ்காலம் சிந்திக்க வைக்கிறது 11-Sep-2016 11:35 pm
மிக்க நன்றி! 11-Sep-2016 9:15 pm
உண்மைதான்...சிறப்பு...இன்னும் எழுதுங்கள்....வாழ்த்துக்கள்..... 11-Sep-2016 9:02 pm
மேலும்...
கருத்துகள்