சுடிதார் தேவதை

என் பூமி என் வானம்
எல்லாமே உன்னிடமே!
இருந்தாலும் இறந்தாலும்
சொல்லாத பெண்ணிடமே!

உன்னை கண்டபொழுதெல்லாம்
உன்னோடு இருப்பேன்!
நீ இல்ல நொடியெல்லாம்
மண்ணோடு இறப்பேன்!

சுடிதார் தேவதை இல்லாமல்!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (12-Sep-16, 5:09 pm)
பார்வை : 359

மேலே