நீ காதலியில்லை என்தோழி

வா தோழியே ....
எல்லோரும் பொறாமை படும் ......
அளவுக்கு நட்பாய் இருப்போம் ......
இப்படியும் நட்பாக இருக்க .....
முடியுமா என்பதை ......
நிரூபிப்போம் .......!!!

கையில் முத்தமிட்டால்......
காதலியாகிவிடுவாள் .....
கை கொடுத்து உறவுவந்தால் .....
நண்பியாகிறாள் - நீ நண்பி .......!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி
ஆண் பெண் நட்பு கவிதை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (13-Sep-16, 9:46 pm)
பார்வை : 188

மேலே