நண்பர்கள்

சாதி மதம் உயர்வு தாழ்வு நமக்குள் இல்லை...
நாம் ஒரெ தட்டில் உன்னும் ஒரு தாயின் பிள்ளை...

பாலில் நீரை போல் ஒன்றான
பந்தம்.... இது 
கடலும் கடல் அலையும் போல் பிரியாத சொந்தம்...

வானமே நம் நட்புக்கு
எல்லை... நம்மில் பிரிவு
என்பது என்றுமே இல்லை...

நட்புக்கு இலக்கணம் வகுத்த பைந்தமிழ் நண்பர்கள் நாம்...
பிரிவையே பிரித்து வைக்கும் ஆற்றல் படைத்த அன்பர்கள் நாம்...

எழுதியவர் : செல்வமுத்து.M (13-Sep-16, 7:12 pm)
Tanglish : nanbargal
பார்வை : 766

மேலே