என்றென்றும்

என்றும் அன்புடன்.'
என்று
முற்றுபுள்ளி
வைத்தேன்.

பக்கத்தில்
பல
புள்ளிவைத்து
என்றென்றும்.....
தொடர வைத்தாய்...

எழுதியவர் : அருணா சுப்ரமணியன் (15-Sep-16, 2:21 am)
Tanglish : yendrendrum
பார்வை : 81

மேலே