விஷமும் அமிர்தமே

பெண்ணே,
விஷமானாலும்
எனக்கு அமிர்தமே,
நீ குடித்துவிட்டு கொடுத்தால்.
(உஷார் பசங்க).

எழுதியவர் : சுரேசபி. (15-Sep-16, 12:55 am)
பார்வை : 64

மேலே