உன் தங்கைகாக

பெண்ணே,
என் மனதை நகழ்
எடுத்து வைத்திருக்கிறேன்,
உன்னை போல இருக்கும்
உன் தங்கைக்கு கொடுப்பதற்க்காக..!

எழுதியவர் : சுரேசபி (15-Sep-16, 12:52 am)
பார்வை : 81

மேலே