என் காதல்

போகாதடி
என்ன தள்ளி போகாதடி
போகாதடி
உரியரோடு கொல்லி போடாதடி
நெனப்பு
நெருப்பா எரிக்குதடி
உன் நெனப்பு
நெருப்பா ஏரிக்குதடி
என் நிழலும்
இங்கே அழுகுதடி
உன் அன்ப
தேடி அலையுதடி
தள்ளி போகாதடி
கொன்னு போடாதடி
உன் மடிசேர
மனசும் ஏங்குதடி
நீ மறுக்க
நெஞ்சும் நொறுங்குதடி
என் விதி
நீ போடும் கோலமடி
உன்னை வெல்லும்
என் காதலடி
ரா தி ஜெகன்