காகிதக் குப்பை

விட்டெறிந்தவனுக்கு
காகிதக் குப்பை
எடுத்தெழுதிய
என் கையில்
கவிதைப் புத்தகம் !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Sep-16, 5:35 pm)
Tanglish : kaakithak KUPPAI
பார்வை : 93

மேலே