தமிழன்.....

தடுமாறுபவனை தாங்கிப்பிடிப்பவன் தமிழன்.......
தலை மீது ஏறி மிதிப்பவன் இல்லை தமிழன்.....
மனிதனை மதிப்பவன் தமிழன்.....
அன்புக்காக உயிரையும் கொடுப்பான் தமிழன்.....
அடங்காதவன் என்றால் உயிரையும் எடுப்பான் தமிழன்.....
வீரத்தை எடுத்துறைத்தவன் தமிழன்......
வீரத்தின் வீரியம் குறையாதவன் தமிழன்.....
வீழ்ந்திட மாட்டான் தமிழன்.....
நெஞ்சை நிமிர்த்தி நிர்பவன் தமிழன்....
மற்றவர் நெஞ்சில் நீங்காதவன் தமிழன்.....
தமிழன் என்று சொல்லடா...
தலையாட்டுபவனின் தலையை கையில் கொண்டு நில்லடா......
என் தமிழா......

எழுதியவர் : muthupandi424 (17-Sep-16, 12:19 pm)
சேர்த்தது : முத்துபாண்டி424
Tanglish : thamizhan
பார்வை : 121

மேலே