சிந்தியல் சித்திரம் கவிதை மலர்ப் புத்தகம்

விட்டெறிந் தோனுக்கு காகிதக் குப்பை
எடுத்தெழு திட்டஎந் தன்கை தனிலே
கவிதை மலர்ப்புத் தகம்
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Sep-16, 5:44 pm)
பார்வை : 128

மேலே