அப்போது

கடவுளின் அவதாரம் என்பவனும்
கடைச்சரக்கு ஆகிவிடுகிறான்,
கடமை தவறி
கேட்பார்சொல் கேட்கும்போது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Sep-16, 6:49 pm)
பார்வை : 53

மேலே