1000 வது படைப்பு

​பேரன்புடையீர் ,

அன்பார்ந்த எழுத்து . காம் இணையதளத்தின் நிர்வாகிகளுக்கும் , என்றும் இனிதாய் பழகிடும் , நட்பு வட்டத்தின் ​எனதருமை கவிஞர் பெருமக்களே , நண்பர்களே , பாசமிகு தோழர்கள் , தோழிகளே , மற்றும் தளத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் , வாசகர்களுக்கும் , தொடர்ந்து கருத்திடும் கரும்பினிய நட்புக்களே ,

இன்று நான் நம் தளத்தில் மட்டும் இதுவரை பதிவு செய்துள்ள கவிதைகளின் எண்ணிக்கை 1000 த்தை கடக்கிறது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன் . இது ஒரு சாதனை அல்ல என்பது எனக்குத் தெரியும் ..மற்றவர்களை ஒப்பிடும்போது . ஆயினும் இந்த தளத்தில் மட்டும் ஆயிரம் எனபதை பதிவு செய்திட விரும்பியே இதனைக் குறிப்பிடுகிறேன் .

எனக்கு மறக்காமல் கருத்தளித்து ஆதரித்து , அளிக்காமல் வாசித்து மகிழ்ந்திட்ட அத்தனை நெஞ்சங்களுக்கும் எனது உள்ளம் நிறைத்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன் .

நான் யார் பெயரையும் தனியாக குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை ...அதனால் நமக்குள் ஒரு பிளவோ ஒரு பிரிவினை எண்ணமோ துளிர்விடக்கூடாது என்று நினைப்பவன் நான். என்னை அறிந்தவர்களும் புரிந்தவர்களும் அறிவர்.

​என்றும் எனது தொடர்பும் நட்பும் கவிதைகளும் இங்கு தொய்வின்றித் தொடர்ந்திடும் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன் . நண்பர்கள் பலர் இன்று தொடர்பு இல்லையென்றாலும் ஆரம்பத்தில் எனக்கு ஊக்கமளித்த உள்ளங்களை என்றும் மறவேன் .

என் பால் மிகுதியாக அன்பு வைத்து பாசமுடன் பழகிடும் நண்பர்கள் , காளியப்பன் எசேக்கியேல் ஐயா , மருத்துவர் கன்னியப்பன் ஐயா , சங்கரன் ஐயா , அகன் சார் , முகமது கவுஸ் , குமரிப்பையன் , மெய்யன் நட்ராஜ் , முரளி சார் , ஜின்னா , நிலாக்கண்ணன் , சரவணன் , சுஜய்ராகு , கருணாநிதி சார் , பொள்ளாச்சி அபி சார் , சந்தோஷ் , கிருஷ்ணபுத்திரன் , K P P ஐயா அவர்கள் , ரோஷன் ஜிப்ரி , ஷ்யாமளா ராஜசேகர் , தாரகை , சாந்தி , சஹானா தாஸ் , வேளாங்கண்ணி , புனிதா வேளாங்கண்ணி , K இனியவன் , கவிதா சபாபதி, நிலா சூரியன் , K S கலை , v நித்யா , ரம்யா , ஆனந்தி , ருத்ரா , நிலாக்கவி , கவியாழினி , கயல்விழி , யாத்விகா கோமு , உமா மஹேஸ்வரி , கவி கண்மணி , சீர்காழி சபாபதி , ஆயிஷா பாருக் , பிரியா , புலமி , வினோத் கண்ணன் , குமரேசன் , மு ரா , முதல் பூ , மலர் , மங்காத்தா , சாந்தி ராஜி , எழுத்து சூறாவளி , ப்ரியா ராம் , அனுசரண் , அபி மலேசியா , மஹேஸ்வரி மலேசியா , ரௌத்தரன் , ஜெயராஜரத்தினம் , ரமேஷலம் , S M ஆனந்த , மின்கவி , ப்ரியா அசோக் , நிஷாந்தினி , தவமணி , சரபாஸ் , கீர்த்தனா , ரத்தினமூர்த்தி , வெள்ளூர் ராஜா , அமுதா , வித்யா , மனோ ரெட் , சரவணா குமார் , ஈஸ்வரன் ராஜாமணி , L ஸ்வாமிநாதன் , கல்பனா பாரதி , அஹமது அலி , அழகர்சாமி சுப்ரமணியன் , AK கிருத்திகா , கவிஜி , முகமது பாரூக் , A லாரன்ஸ் , திலகவதி , ஹனாப் , இலக்கியா , நாகூர் கவி , சுமித்ரா ராஜ்குமார் , சேகுவேரா கோபி , ஆண்டன் பெனி , இராஜ்குமார் , பாவூர் பாண்டி , மணி , மகிழினி , பசப்பி , கவியரசன் , கிருபா கணேஷ் , சுந்தரேசன் புருஷோத்தமன் , சௌமியா , ராம் வசந்த் , ஆர் எஸ் கலா , ஜோசப் ஜூலியஸ் , சதுர்த்தி , அருண்வாலி , G ராஜன் , வேலாயுதம் ஆவுடையப்பன் , முகமது சர்பான் , புதிய கோடாங்கி , ஸ்ரீஜா ரங்கநாத் , ஆடிட்டர் செல்வமணி , கீத்ஸ், கோபிநாதன் பச்சையப்பன் , தஞ்சை குணா , உதயாசகி , கங்கைமணி , தர்மா , கனாக்காண்பவன் , மற்றும் பலர் ..( சிலரின் பெயர் மறந்துவிட்டது , மன்னிக்கவும் நண்பர்களே ,,,,

​உங்கள் அனைவரின் ஆசையுடனும் வழுக்காட்டுதலுடனும் வாழ்த்துக்களுடனும் தொடர்ந்து எழுதுவேன் என் இறுதி மூச்சு உள்ளவரை .


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Sep-16, 12:15 am)
பார்வை : 92

மேலே