கடல் அலை

நான் பணிந்து செல்வதற்கு
உன் மேல் பயம்... என்று
மன பால் குடிக்காதே...

புலி பதுங்குவது போல்
உன் மேல் பாய
நேரம் பார்க்கிறேன்...

நான் கால்வாய் நீரல்ல
தேங்கி கிடக்க...
கடல் அலை நான்
அடித்து செல்வேன் உன்னை...

எழுதியவர் : பவநி (20-Sep-16, 7:44 pm)
Tanglish : kadal alai
பார்வை : 99

மேலே