கார்மேகம்
மயில் தோகை விரிக்கிறது
மண் வாசம் அடிக்கிறது
காற்று வேகமாக வீசுகிறது
சூரியன் வெட்கத்தில் மறைகிறது
மக்களின் பாட்டுச்சத்தம் கேட்கிறது
எல்லாமே உனக்காக...
மழை பெய்ய செய்த உதவிக்காக...
மயில் தோகை விரிக்கிறது
மண் வாசம் அடிக்கிறது
காற்று வேகமாக வீசுகிறது
சூரியன் வெட்கத்தில் மறைகிறது
மக்களின் பாட்டுச்சத்தம் கேட்கிறது
எல்லாமே உனக்காக...
மழை பெய்ய செய்த உதவிக்காக...