கடல்
எழுந்து விழுந்தது
வரைந்து செல்கின்றன
எண்ண முடியாத அலை ஓவியங்களே!
பார்வையாளர்களுக்கு காட்சி
இயற்கையான காவியங்களே!
மீனவர்கள் தழுவும் தெய்வங்களே!
குழந்தைகள் மகிழ்ச்சியில்
விளையாடும் அழகிய இடங்களே!
எழுந்து விழுந்தது
வரைந்து செல்கின்றன
எண்ண முடியாத அலை ஓவியங்களே!
பார்வையாளர்களுக்கு காட்சி
இயற்கையான காவியங்களே!
மீனவர்கள் தழுவும் தெய்வங்களே!
குழந்தைகள் மகிழ்ச்சியில்
விளையாடும் அழகிய இடங்களே!