துரோகம் ஆணின் அணிகலன்

பெண்ணென்றால் என்ன பரிகாசமா? தெய்வமென்றும் பூவென்றும் பொய்ச் சாயமா? பலி கொடுக்கும் ஆட்டிற்கும் எமக்கும் பேதமில்லையோ? ஊரெல்லம் மேய்ந்து வர ஆணென்ன ஆட்டு மந்தையோ? வீட்டுக்குள் ஒருத்தி சீதையாய் உனக்கு தெருவெங்கும் மகிழ்ச்சிதர பல மங்கையோ மனைவிக்கு அணிகலன் மாங்கல்யம் ஆணுக்கு அணிகலன் துரோகமோ

எழுதியவர் : தமிழ்ச்செல்வி கோவிந்தராஜ (21-Sep-16, 12:54 pm)
பார்வை : 71

மேலே