மானாட மானம் ஓட குமரி

நாமளா போய் நம்ம குடும்ப மானத்த நாலு
பேருக்கு முன்னாடி வாங்கினா அது
# *சொல்வதெல்லாம் உண்மை* ..
.
அதுவே நம்ம குழந்தைங்கள விட்டு குடும்ப
மானத்தை வாங்கினா அது..
# *குட்டி சுட்டீஸ்* .
.
அதுவே வயசுக்கு வந்தவங்க வாங்கினா அது
# *மானாட மயிலாட*
.
அதுவே தெருவுல நடக்குற சண்டைய
ஸ்டுடியோக்குள்ள போட்டுகிட்டா அது
# *நீயா நானா* .
.
.
அவ்வளவு தாங்க *மீடியா*...
⚪ ஆந்திரா அணை கட்டுகிறது,
⚪ கேரளா அணை கட்டுகிறது,
⚪ கர்நாடகா அணை கட்டுகிறது,
⚪ தமிழ்நாடு அதற்கு மண் / மணல் சப்ளை செய்கிறது...

-படித்ததில் பிடித்ததை பதித்தேன்.!

எழுதியவர் : முகநூல் (22-Sep-16, 12:21 am)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 511

மேலே