நாலு, நாலா

ஒருவர்:- டாக்டர்! நீங்க கொடுத்த இந்த 'கண்ணாடி'யை போட்டுக்கிட்டு பார்க்கறப்போ, எல்லாமே நாலு, நாலாவே தெரியுது!

டாக்டர்:- ஓ அப்படியா! ஆமா, எதுக்காக வந்து நீங்க கண்ணாடி போட்டுக்கிட்டீங்க..?

ஒருவர்:- கண்ணாடி இல்லாம பார்க்கறப்போ, எல்லாமே டபுள் டபுளா தெரிஞ்சுக்கிட்டு இருந்திச்சு டாக்டர்!

டாக்டர்:- வெரி குட்! அப்படின்னா, இப்ப கண்ணாடி போட்டதுக்கு அப்புறமா நல்ல முன்னேற்றம் வந்திருக்குன்னு சொல்லுங்க..., ஓகே! (மேசையில் இருந்த காலிங்பெல்லை அழுத்தியபடி) நெக்ஸ்ட்....!

ஒருவர்:-?

எழுதியவர் : செல்வமணி (22-Sep-16, 8:59 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 253

சிறந்த நகைச்சுவைகள்

மேலே