சிரிக்க மறக்க மாட்டாயோ

புன்னகை தன்னில் விரியுதடி உன்னிதழ்கள்
பொய்களைக் கொட்டு தடிகவியாய் என்மனசு
செவ்விதழ் தன்னிலே சித்திரம்தீட் டும்நீ
சிரிக்க மறந்தி டடி !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Sep-16, 11:18 am)
பார்வை : 87

மேலே